Tuesday, December 18, 2018

thengai pal kanji { coconut milk porridge}



தேங்காய் பால் கஞ்சி ;

தேவையானவை ;

1. பச்சை அரிசி - 1 கப் ,

2. முற்றிய  தேங்காய்  -  1 ,

3. வெந்தயம்  - 1 டேபிள்  ஸ்பூன் ,

4. பூண்டு       -   5 பல் ,

5. உப்பு       -தேவையானவை .

செய்முறை;      

                     பச்சையரிசியைக் நன்றாக  கழுவி  கொள்ளவும் . அதனுடன்

  வெந்தயம் , உப்பு , உரித்த  பூண்டு சேர்த்து  குழைய  வேகவிடவும் . 

தேங்காயை  அரைத்து  பாலெடுத்து , அரிசி  கலவையில்  ஊற்றவும் . 

அரிசி   நன்றாக  வெந்து  பொங்கி  வந்ததும்  அடுப்பில்  இருந்து  இறக்கி  

பரிமாறவும் . 

குறிப்பு ;

                   காலை  உணவாக  சாப்பிட்டால்  உடலுக்கு   நல்ல  ஆற்றல்  கிடைக்கும் .

No comments:

Post a Comment