Wednesday, December 26, 2018

government exam preparation (science) part -2

                                           அறிவியல் 

1. செயற்கை  கோள்களில்  பயன்படும்  கருவி  - சூரிய 

    மின்கலன்கள் .

2. கலிலியோ  கண்டுபிடித்த  அறிவியல்  கருவியின் பெயர் 

     தொலைநோக்கி .

3. ரோபோவை உருவாக்கியவர் -ஐசக்  அசிமோ 

4. பால்  பதனிடும் முறையைக்  கண்டுபிடித்தவர் - லூயி  

     பாஸ்டியர் . கொண்டு 

5. ஏடிஸ்  கொசுக்கள்  பகலில்  கடிக்கும் .

6. இயற்கை  உரம்  தயாரிக்கப்  பயன்படும்   வாயு 

- நைட்ரஜன் 

7. வன  விலங்குப்  பாதுகாப்புச்  சட்டம்  கொண்டு  வரப்பட்ட  

  ஆண்டு  - 1972

8. பறவைகள்  சரணாலயம்  தமிழகத்தில்  எங்கு உள்ளது ?

    வேடந்தாங்கல் 

9. எலிக்கு  கேட்கும்  திறன்  நம்மை  விட  90 மடங்கு  அதிகம் .

10." மரம்   நடு  விழா " ஜூன்  மாதம்  கொண்டாடப்படுகிறது .

11. மனிதனின்  கல்லீரல்  1.5 கி .கி .  எடையுடையது .

12. நமது  உடல்  உள்ளுறுப்புகளில்  மிகப்பெரியது -   கல்லீ ரல் 

13.  காற்றைத் தூய்மைப்படுத்தும்  சிறந்த  தாவரம் -  மூங்கில் 

14.  காகிதத்தை  முதன்  முதலில்  கண்டுபிடித்த  நாடு  சீனா .

15.  உலக  நீர்  நாள்  மார்ச் 22

1 comment: