Thursday, December 27, 2018

government exam preparation (science) part -3

                                           அறிவியல் 

1. தகுந்த  முறையில்  கோழி  வளர்ப்பின்  மூலம்  முட்டை  

 உற்பத்தி  அதிகரிப்பது வெள்ளிப் புரட்சி .

2.  வெள்ளை  அணுக்களின்   வாழ்நாள் 4 வாரங்கள்  .

3. சிறுநீரகத்தை  மூடி  பாதுகாப்பது கேப்சியூல் .

4. உண்மை விலா எலும்புகளின் எண்ணிக்கை 7 இணை .

5. செல்லைக்  கண்டறிந்தவர்   இராபர்ட்  ஹூக் .

6 .  உட்கருவில் காணப்படும் பொருள் உட்கருமணி .

7.  இரத்த சிவப்பணுக்கள்   எரித்ரோசைட்   எனப்படும் .

8.  இமாச்சலப்   பிரதேசத்தில் அழியும் நிலையில் உள்ள              

       பறவையினம் மோனல் .

9.  புலிகள் பாதுகாப்புத்  திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1973.

10. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள 

        மாவட்டம் காஞ்சிபுரம் .

11. பந்திப்பூர் தேசியப்பூங்கா அமைத்துள்ள இடம் மைசூர். 

12. சிங்கமும் புலியும்  பூனை குடும்பத்தை சேர்ந்தது  .

13. பெரியார் சரணாலயம் அமைந்துள்ள இடம் இடுக்கி .

14.  காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு  20.9%.

15.  ஐசோடோப்புகளைக்  கண்டறிந்தவர் ஜே.ஜே தாம்சன் .

16.  வாகனங்கள் வெளியிடும் புகையில் நைட்ரஜன்      

         ஆக்சைடுகள் வாயு உள்ளது .


  

No comments:

Post a Comment