தேவையான பொருள்கள் ;
1. ராகி மாவு - 2 கப் ,
2. பச்சையரிசி மாவு - 1 கப் ,
3. பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது )- 2,
4. இஞ்சி ( பொடியாக நறுக்கி நசுக்கியது )
5. கறிவேப்பிலை - தேவையான அளவு
6. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1,
7. தேவையான உப்பு .
செய்முறை ;
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும் ,பச்சைமிளகாய் , இஞ்சி, கருவேப்பிலை , வெங்காயம் , அனைத்தையும் நன்றாக வதக்கி , பின்பு ராகிமாவு , அரிசிமாவு, இரண்டையும் தோசைமாவு பதத்திற்கு கரைத்து , பின்பு வதக்கிய பொருளை மாவில் கரைத்து ரவாதோசை போல ஊ ற்றவும்.

No comments:
Post a Comment