1. தைராய்டு சுரப்பியில் 'தைராக்சின் ' என்ற ஹார்மோன் உற்பத்தியாகின்றது . 2.பூமியின் மிக உயரமான இடம்' எவெரெஸ்ட் " சிகரம் ஆகும் 3.< suitable boy > என்ற நூலை விக்ரம்சேத் இயற்றியுள்ளார் .
4.சீனாவில் புகையிலை அதிகம் பயிரிடப்பட்டுள்ளது .
5.பூமிதான இயக்கத்தை 'வினோ பாவே ' என்பவர் தொடங்கினார் .
6. முதன்முதலாக கருவாடுகளுக்கான (dryfish ) மியூசியம் சுவிடனில் உள்ளது7. அகத்தியர் 'குறுமுனி ' என்று அழைக்கப்பட்டார் .
8.தபாலில் பின்பற்றப்படும் பின்கோடு முறை 1972- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
9.காந்திஜி 'சத்திய சோதனை 'என்ற நூலை இயற்றி உள்ளார் .
10. அமெரிக்காவின் தலை நகரம் "வாஷிங்டன் "
11.10.1.1977 இருந்து சென்னை கலங்கரை விளக்கம் செயல்பட
தொடங்கியது .
12. 1937 இல் கல்வி என்பது ஏட்டு சுரைக்காய் ஆகாமல் வாழ்க்கைக்கு
பயன்பட வேண்டும் வேண்டும் என வார்த்த மாநாட்டு வழியில் ஆதார
கல்வியை அளித்தனர் .
13.சீக்கிய மதத்தை நிறுவியவர் குருநானக்
14.உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையின் 'ஸ்ரீ மாவோ பண்டார நாயகே' பதவி வகித்துள்ளார் .
15. ஜப்பான் நாணயத்தின் பெயர் 'யென் ,'.
16. வைகை நதி ஏலக்காய் குன்றுகளில் உற்பத்தி ஆகிறது .
17,'.சொல்லின் செல்வர் ' என ரா .பி . சேது பிள்ளை அழைக்கப்படுகிறார் .
18.பாரதி என்பதற்கு 'கலைமகள் ' என்று அர்த்தமாகும் .
19.பால் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த 'வெண்மை புரட்சி '
ஏற்படுத்தப்பட்டது .
20.உச்ச நீதிமன்றம் நீதிபதியின் ஓய்வு வயது 65 ஆண்டுகள் .
21.கிரீன்விச் நேரத்திற்கும் இந்திய நேரத்திற்கும் சுமார் 5-30 மணி வித்தியாசம் உள்ளது .
22.சாக்ரடீஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி பலவந்த படுத்தப்பட்டு விஷ மருந்தி கொல்லப்பட்டார் .
23.சீக்கியர்களின் புனித நூல் ''ஆத்தி கிரந்த் .''
24.தமிழ் அரசின் மின்னணு தயாரிப்பு நிறுவனம் 'ELCOT ' என்று அழைக்கப்படுகிறது
25.பசுமை புரட்சி ' முதன் முதன் முதலில் மெக்ஸிகோ நாட்டில் துவங்கியது .
26.தேசிய திரைப்பட விழாவின் சின்னமாக 'மயில் ' கருதப்படுகிறது .
27. திருவருட்பாவை இயற்றியவர் - இராமலிங்க அடிகளார் .
28.'தூத்துக்குடி' முது முத்து குளித்தலுக்கு பெயர்போன இடமாகும் .
29.கல்வி வளர்ச்சிக்காக யுனெஸ்கோ - என்ற அமைப்பை ஐ .நா சபை
செயல்படுகிறது .
30. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி சீனம் ( அ ) மாண்டெரின் .
31.இருண்ட கண்டம் என் ''ஆப்ரிக்கா '' அழைக்கப்படுகிறது .
32.உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் லண்டனில் உள்ள 'பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ' (british museum ) ஆகும் .
33.தமிழகத்தில் தஞ்சாவூர் '' நெற்களஞ்சியம் '' என்று அழைக்கப்படுகிறது .
34.ஏரிகள் நிறைந்த மாவட்டம் என 'செங்கல்பட்டு ' மாவட்டம் அழைக்கப்படுகிறது
35.' அர்ஜீணா ' விருது விளையாட்டு துறைக்கு வழங்கப்படுகிறது .
36. இந்தியாவில் வானவியல் ஆராய்ச்சி கழகம் 'டோராடூன்' -ல் அமைந்துள்ளது .
37.பவள விழா 75 -வது ஆண்டில் கொண்டாடப்படுகிறது .
38.'சிலம்பு செல்வர்' என ம.பொ. சிவஞானம் அழைக்கப்படுகிறது .
39.உலக வங்கியின் (world bank ) தலைமையிடம் வாஷிங்டனில் அமைந்துள்ளது .
40. அமெரிக்கா முதன் முதலில் போரில் அணுகுண்டை பயன்படுத்தியது .
41. இந்தியாவின் தேசிய விளையாட்டு '' ஹாக்கி .''
42''.டிஸ்கவரி ஆஃப் இந்தியா'' என்ற நூலை மறைந்த பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு இயற்றினார் .
43. தேசிய பாடலான ''ஜன கன '' பாடலை இயற்றியவர் 'பக்கிம் சட்டர்ஜி ''.
44.தமிழ் தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் -'சுந்தரம் பிள்ளை .'
45.இந்தியாவில் அதிக பிரதிகள் வெளியாகும் செய்திதாள் - '' நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ''.
46. 'விதியின் மனிதன் ' என மாவீரன் நெப்போலியன் அழைக்கப்படுகிறார் .
47. உலக சுகாதார நிறுவனம் (W .H .O ) - ஜெனீவாவில் அமைந்துள்ளது .
48. உலகின் சர்க்கரை கிண்ணம் என 'கியூபா ' நாடு அழைக்கப்படுகிறது .
49.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா .
50.பழுப்பு நிலக்கரி நெய்வேலியில் அதிகமாக கிடைக்கிறது .
51.வைட்டமின் 'D' குறைவினால் ' எலும்புருக்கி நோய் ' உண்டாகும் .
52. இரும்பில் ஹீமோகுளோபின் அதிகம் உள்ளது
53. நிக்கோடின் என்ற நச்சுப் பொருள் மனிதனுக்கு புற்று நோயை
உண்டாக்குகிறது .
54. தமிழ்நாட்டின் அரசு மரம் (state tree ) என 'பனை மரம் ' அழைக்கப்படுகிறது .
55.'புல்லி ' (bully ) - ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது .
56. நோபல் பரிசினை உருவாக்கிய நாடு -'ஸ்வீடன் '
57.இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் மைக்கா அதிகமாக கிடைக்கிறது .
58.தாமிரபரணி நதி கடலுடன் கலக்காத நதிகளுள் ஓன்று .
59.'நடு இரவு நாடு ' (land of midnight sun )என 'நார்வே ' அழைக்கப்படுகிறது .
60.வானவில்லின் முழு வண்ண வளைவிற்கு 'குளோரி ' (glory ) என்று பெயர் .
No comments:
Post a Comment