tamil amirtham
Thursday, June 21, 2018
anbu(kavithai)
வாழ்க்கை துணை என்பது பணம் , நகை ,பதவி ,ஆஸ்தி ,
கொண்டு வந்தால் அவை எல்லாம் பூமியில் நிலைக்காது ,
அன்பை மட்டும் கொண்டு வந்தால்,
இறந்த
பின்னும் இந்த பூமியில் அவை
நிலைத்து நிற்கும்.
அன்பே பிரதானம் ! அன்பு இல்லையென்றால்
மயானம் !
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment