Wednesday, July 17, 2019
Thursday, July 4, 2019
Thursday, April 4, 2019
Friday, March 29, 2019
Wednesday, March 27, 2019
Saturday, March 23, 2019
Thursday, March 21, 2019
Tuesday, March 19, 2019
Sunday, March 17, 2019
Friday, March 15, 2019
Monday, March 4, 2019
Saturday, March 2, 2019
Sunday, February 17, 2019
Wednesday, February 6, 2019
Monday, January 28, 2019
Friday, January 25, 2019
Sunday, January 20, 2019
Friday, January 18, 2019
kudampuli mochai kuzhambu
குடம்புளி மொச்சை குழம்பு :
தேவையான பொருட்கள் :
1. பச்சை மொச்சைப் பயறு - 1 கப்,
2. குடம்புளி -பெரிய
நெல்லிக்காயளவு,
3. பச்சைமிளகாய் - 1,
4. மிளகு - 1 டீஸ்பூன் ,
5. தனியா - 2 டீஸ்பூன் ,
6. தேங்காய் - 1 மூடி ,
7. எலுமிச்சை - 1/2,
8. கடுகு , கறிவேப்பிலை ,
நெய் , வெல்லம் - சிறிதளவு ,
9. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் மிளகு , தனியாவை தனித்தனியாக வறுத்து
அதனுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து
கொள்ளவும் . மொச்சைப்பயிரை நன்றாக வேக வைத்து , அதில்
குடம்புளியை கரைத்து ஊற்றவும் . பின்னர் அரைத்த தேங்காய்
விழுதை சேர்த்து கிளறி , வெல்லம் , உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .
வாணலியில் நெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்துக்
கொட்டி இறக்கவும் . கடைசியில் எலுமிச்சை சாறை கலந்து
பரிமாறவும் .
Thursday, January 17, 2019
Friday, January 11, 2019
Monday, January 7, 2019
Friday, January 4, 2019
crispy chicken
க்ரிஸ்பி சிக்கன்
தேவையான பொருட்கள்:
1,சிக்கன் - 1கிலோ
2. வெங்காயம் - 1
3. முட்டை - 1
4. பால் - 1 கப்
5. மைதா - 2 ஸ்பூன்
6. சோள மாவு - 1 கப்
7. பிரிஞ்சி இலை - 1
8. கிராம்பு - 4
9. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
10. மிளகு தூள் - 1 ஸ்பூன்
11. எண்ணெய் - தேவையானவை
12. உப்பு - தேவையானவை
செய்முறை ;
சிக்கனுடன் பெரியதாக நறுக்கிய வெங்காயம் ,
பிரிஞ்சி இலை , கிராம்பு , உப்பு, சிறிதளவு தண்ணீர்
சேர்த்து வேக விடவும். வெந்த சிக்கனை அடுப்பிலிருந்து
இறக்கி ஆற விட்டு , அதிலிருந்து வெங்காயம் , கிராம்பு ,
பிரிஞ்சி இலை ஆகியவற்றை எடுத்து விடவும் . பிறகு சோள
மாவு , மைதா மாவு , உப்பு , மிளகாய் தூள் , மிளகு தூள் , பால்
சேர்த்து கரைத்து கொள்ளவும் .
அத்துடன் முட்டையை அடித்து கலக்கி
சேர்த்து கொள்ளவும் . பிறகு வாணலியில் எண்ணெயை
சூடாக்கி கொள்ளவும் . வெந்த சிக்கனை கரைத்து வைத்து
இருக்கும் முட்டை கலவையுடன் தோய்த்தெடுத்து
,பொரித்தெடுக்கவும் .
பொரித்ததை சாஸுடன் பரிமாறவும் .
Wednesday, January 2, 2019
government exam preparation (science)part4
அறிவியல்
1. இந்திய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள்
ஜனவரி ,25
2. ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் செப்டம்பர் 5
3. குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் நவம்பர் 14
4. உலக மாற்றுத் திறனாளிகள் தினம் மார்ச் 17
5. தியாகிகள் தினம் (martyrs ' day ) அனுசரிக்கப்படும் நாள்
ஜனவரி 30
6. உலக அஞ்சலக தினம் அக்டோபர் 9
7. 'தேசிய விளையாட்டு தினம் ' ( National Sports Day ) ஆகஸ்ட் 29
8. உலக செஞ்சிலுவை தினம் மே 8
9. காமன்வெல்த் தினம் மே 24
10. ஐக்கிய நாடுகள் தினம் (UN Day ) அக்டோபர் 24
11. உலக மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10
12. ஹிரோஷிமா தினம் ஆகஸ்ட் 6
13. உலகச் சுற்றுலா தினம் செப்டம்பர் 27
14. விவசாயிகள் தினம் டிசம்பர் 23
15. உலக அமைதி தினம் அக்டோபர் 2
Subscribe to:
Posts (Atom)