Monday, August 27, 2018

saiva illakiyangal

       
                            சைவ  இலக்கியங்கள்

1. திருக்கடைக்காப்பு  -  திருஞான  சம்பந்தர் 

2. தேவாரம்                       - அப்பர் ( திருநாவுக்கரசர் )

3. திருப்பாட்டு ,
    திருத்தொண்டதொகை - சுந்தரர் 

4. திருவாசகம் , 
திருவெம்பாவை ,
திருக்கோவையார்                - மாணிக்கவாசகர் 

5.திருமந்திரம்                          - திருமூலர் 

6. மனோன்மணியம்            - பெ. சுந்தரம் பிள்ளை 

7.திருவிசைப்பா 
  திருப்பல்லாண்டு                - திருமாளிகைத்தேவர் 

8.ராமாயணம் ,
 சிலையெழுபது ,
சடகோபரந்தாதி ,
திருக்கை  வழக்கம் ,
சரஸ்வதி அந்தாதி               - கம்பர் 

9. அற்புதத்திருவந்தாதி ,
 திருவிரட்டை  மணிமாலை , 
திருவாலங்காட்டு  மூத்த 
                             திருபதிகங்கள் -  காரைக்கால் 
                                                                              அம்மையார் 



Friday, August 17, 2018

ragi biscuit


ராகி  பிஸ்கட் ;

         தேவையானவை ;
                            1. ராகி  மாவு  - 1/2  கப்  ,

                             2. சர்க்கரை   தூள் - 3/4 கப் ,

                             3. நெய்  - 1/2 கப் ,

                              4. முந்திரி  - 10,

                               5. பேக்கிங்  பவுடர் -  ஒரு  சிட்டிகை .


செய்முறை;


                            ராகி  மாவையும்,  பேக்கிங்  பவுடரையும்  மூன்று  முறை

  சலிக்கவும் . இதனுடன்  நெய்,  சர்க்கரை  சேர்த்து  கட்டிகள்   இல்லாமல்  

பிசையவும் . நறுக்கிய  முந்திரியை  போட்டு  பிஸ்கட்   போல  தட்டவும் .

கடாயில்  மணலை  பரப்பி , 10 நிமிடம்  சூடு  செய்து , பிறகு  ஒரு  அலுமினிய  

தட்டில் பிஸ்கட்டுகளை  வைத்து , 10 முதல்  15 நிமிடங்கள்  வரை  மிதமான  

தீயில்   வைத்து  மூடி  ' பேக் ' செய்யவும் . 'மைக்மிசிரோவேவ்   அவன் '-ல் 

செய்பவர்கள்   160 டிகிரி  சென்டிகிரேட்டில்  20 நிமிடங்கள்  ' பேக் ' 

செய்யவும் .  

Friday, August 3, 2018

ragi puttu (samayal)


ராகி  புட்டு


தேவையானவை;


                        1.வறுத்த  ராகிமாவு -1 கப் 
                        
                        2.அச்சு  வெல்லம் - 1/2 கப் 

                        3. துருவிய தேங்காய்  - 1/4 கப் 

                        4. ஏலக்காய் தூள் - சிறிதளவு 

செய்முறை ; 

                         உப்பு  கலந்த  தண்ணீரை  மாவில்  சிறிது  சிறிதாக  தெளித்து  புட்டுக்கு பிசைந்து  கொள்ளவும் . 15 நிமிடம் கழித்து  மிக்சியில்  போட்டு  சுற்றவும் (அப்பொழுதுதான்  கட்டி  இருக்காது ). ( கையாலையும் கட்டி  இல்லாமல்  உதிர்த்து  கொள்ளலாம் ) இந்த மாவை இட்லி  தட்டில்  துணி  போட்டு  10 நிமிடம்  வேக  வைக்கவும் . வெந்த  மாவில் உதிர்த்து துருவிய  வெல்லம்  அல்லது  வெல்லப்பாகு  (தேன்  பதத்தில் ), துருவிய  தேங்காய் , ஏலக்காய்த்தூள்  கலந்து  பரிமாறவும் .

குறிப்பு ;

                    வெல்லத்தை  பாகாக  செய்து  சேர்த்தால் புட்டு தொண்டையை  அடைக்காது .





               




ragi dosai (samayal)